Latest topics
More gold, cash tumble out of Sai Baba's cupboards
Wed Jul 20, 2011 12:23 am by Admin
Hyderabad, July 19 (IANS) Cash, gold and silver continue to tumble out of cupboards in the late Sathya Sai Baba's residential quarters in Puttaparthi town of Andhra Pradesh, with valuables worth nearly Rs.59 crore being found so far in three rounds of counting.
In the latest round of inventory taken up Monday at Yajur Mandir in Prashanti …
Comments: 0
டில்லியில் கருணாநிதியை கண்டுகொள்ளாத காங்கிரஸ்
Tue Jul 19, 2011 8:44 am by Admin
தன் மகள் கனிமொழியை சிறையில் பார்க்க, இரண்டாவது முறையாக, டில்லி வந்திருந்தார் தி.மு.க., தலைவர் கருணாநிதி. முதன் முறை வந்த போது, …
Comments: 0
Search
ஊழலுக்கு எதிராக 25 கோடி பேர் ஆதரவு தேவை என்கிறது அரசு
2 posters
இது ஒரு தமி்ழர்களுக்கான ஒப்பற்ற இணையதளம் :: சூடான செய்திகள் (Hot Topics) :: பொது தலைப்புச் செய்திகள் (General Topics)
Page 1 of 1
ஊழலுக்கு எதிராக 25 கோடி பேர் ஆதரவு தேவை என்கிறது அரசு
புதுடில்லி: நாட்டில் ஊழலை ஒழிக்கும் லோக்பால் மசோதா நிறைவேற்றப்பட வேண்டுமெனில் 25 கோடி பேர் ஆதரவு தெரிவித்தால்தான் நிறைவேற்ற முடியும் என்ற மத்திய அரசு தமது எண்ணத்தை வெளியிட்டுள்ளது. இதற்கு தங்களின் ஆதரவு எண்ணத்தை தெரிவிக்க வாசகர்களாகிய உங்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
ஊழல் எதிர்ப்பு மசோதா நிறைவேற்றுவதற்கென பல்வேறு தரப்பு போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. அன்னா ஹசாரே, யோகாகுரு பாபா ராம்தேவ் என பலர் களம் இறங்கி அற வழியில் போராட்டம் நடத்தி இந்த போராட்டத்திற்கு நாடு முழுவதும் ஆதரவு பெருகி வருகிறது.
மத்திய அரசை வழிக்கு கொண்டு வர பலரும் கடும் முயற்சி மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில் இந்த மசோதா நிறைவேற்ற குறைந்த அளவு 25 கோடி பேராவது ஆதரிக்க வேண்டும் என்று கூறியிருக்கிறது. இதன் அடிப்படையில் நமது வாசகர்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. நீங்கள் செய்ய வேண்டியது ஒரு மொபைல் எண்ணுக்கு ரிங் செய்ய வேண்டியதுதான் , ஒரு ரிங்கில் கட் ஆகி விடும். இதுவே உங்கள் கருத்தாக எடுத்துக்கொள்ளும். உங்கள் உணர்வு பதிவு செய்யப்பட்டதற்கான நன்றி அறிவிப்பு எஸ்.எம்.எஸ்.சாக வரும். இந்த ஊழல் எதிர்ப்பு போரில் நீங்களும் ஒருவராக இணைத்துக்கொள்ளலாமே.,
அழைப்பு விடுக்கப்பட வேண்டிய எண்கள் : + 91 22 6155 0789 மற்றும் 0 22 6155 0789.
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=255332

Ambi Maama- Posts : 26
Join date : 2011-06-10
Re: ஊழலுக்கு எதிராக 25 கோடி பேர் ஆதரவு தேவை என்கிறது அரசு
ஊழல் ஒழுப்பு மசோதாவுக்கான என்னுடைய ஆதரவை நான் பதிவு செய்துவிட்டேன். 25 கோடி பெர் ஆதரவு கிடைத்துவிட்டதா என்பது எப்போது தெரியும் என்று தெரியவில்லை. எப்படியும் ஆகஸ்ட் 15க்குள் தெரிந்து விடும். அண்ணா ஹசாரே 16 ஆகஸ்ட் போராட்டம் என்று சொல்லி இருக்கிறாரே!
உண்பது நாழி; உடுப்பது நாலு முழம்
G. Soundara Rajan- Posts : 10
Join date : 2011-06-11
Similar topics
» 1 கோடி ஆண்டுக்கு முன் வாழ்ந்த மிகச்சிறிய டயனோசரஸ் எலும்புக்கூடு
» சமச்சீர் கல்வி விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு அப்பீல்
» சமச்சீர் கல்வி விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு அப்பீல்
இது ஒரு தமி்ழர்களுக்கான ஒப்பற்ற இணையதளம் :: சூடான செய்திகள் (Hot Topics) :: பொது தலைப்புச் செய்திகள் (General Topics)
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
Wed Jul 20, 2011 8:56 am by Admin
» More gold, cash tumble out of Sai Baba's cupboards
Wed Jul 20, 2011 12:23 am by Admin
» ஹனிமூனுக்காக ஆஸ்திரியா பறந்த கார்த்தி - ரஞ்சனி ஜோடி!
Tue Jul 19, 2011 8:51 am by Admin
» டில்லியில் கருணாநிதியை கண்டுகொள்ளாத காங்கிரஸ்
Tue Jul 19, 2011 8:44 am by Admin
» போன் வந்தாலே அலறும் தி.மு.க., அமைச்சர்கள்
Tue Jul 19, 2011 8:39 am by Admin
» ஜெயலலிதா தலைமையில் அமைச்சரவை கூட்டம்
Tue Jul 19, 2011 8:33 am by Admin
» Today's Market Rate 15/07/2011
Sat Jul 16, 2011 10:13 am by Admin
» GSat-12 Launched Successfully
Sat Jul 16, 2011 9:46 am by Admin
» 108 Ambulance
Sat Jul 16, 2011 9:42 am by Admin
» ஊழலுக்கு எதிராக 25 கோடி பேர் ஆதரவு தேவை என்கிறது அரசு
Tue Jul 12, 2011 5:17 pm by G. Soundara Rajan