இது ஒரு தமி்ழர்களுக்கான ஒப்பற்ற இணையதளம்


Join the forum, it's quick and easy

இது ஒரு தமி்ழர்களுக்கான ஒப்பற்ற இணையதளம்
இது ஒரு தமி்ழர்களுக்கான ஒப்பற்ற இணையதளம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Navigation
 Portal
 Index
 Memberlist
 Profile
 FAQ
 Search
More gold, cash tumble out of Sai Baba's cupboards

Wed Jul 20, 2011 12:23 am by Admin

"அறிமுகமில்லாத வெளிநாட்டு எண்களை அழைக்காதீர்கள்' Sai-baba-220411-60

Hyderabad, July 19 (IANS) Cash, gold and silver continue to tumble out of cupboards in the late Sathya Sai Baba's residential quarters in Puttaparthi town of Andhra Pradesh, with valuables worth nearly Rs.59 crore being found so far in three rounds of counting.
In the latest round of inventory taken up Monday at Yajur Mandir in Prashanti …

Comments: 0

டில்லியில் கருணாநிதியை கண்டுகொள்ளாத காங்கிரஸ்

Tue Jul 19, 2011 8:44 am by Admin

"அறிமுகமில்லாத வெளிநாட்டு எண்களை அழைக்காதீர்கள்' Large_264358

தன் மகள் கனிமொழியை சிறையில் பார்க்க, இரண்டாவது முறையாக, டில்லி வந்திருந்தார் தி.மு.க., தலைவர் கருணாநிதி. முதன் முறை வந்த போது, …

Comments: 0

Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

"அறிமுகமில்லாத வெளிநாட்டு எண்களை அழைக்காதீர்கள்'

Go down

"அறிமுகமில்லாத வெளிநாட்டு எண்களை அழைக்காதீர்கள்' Empty "அறிமுகமில்லாத வெளிநாட்டு எண்களை அழைக்காதீர்கள்'

Post by G. Soundara Rajan Fri Jul 08, 2011 12:52 pm





சென்னை
"அறிமுகமில்லாத வெளிநாட்டு எண்களை அழைக்காதீர்கள்'

First Published : 08 Jul 2011 03:07:47 AM IST

Last Updated :

சென்னை, ஜூலை 7: அறிமுகமில்லாத வெளிநாட்டு எண்களிருந்து வரும் "மிஸ்டு கால்களை' திரும்ப தொடர்பு கொள்ள வேண்டாமென வாடிக்கையாளர்களை பி.எஸ்.என்.எல். கேட்டுக் கொண்டுள்ளது.

அந்நிறுவனம் விடுத்துள்ள செய்திக் குறிப்பு: பி.எஸ்.என்.எல். செல்போனுக்கு +2392879106, +2392 879062, +2392879051, +2392879106 உள்ளிட்ட எண்களிலிருந்து மிஸ்டு கால் வருகிறது. இது சாவ் டோம் உள்ளிட்ட மத்திய ஆப்பிரிக்காவில் உள்ள தீவு நாடுகளிலிருந்து வரும் அழைப்பாகும். இந்த எண்களை திரும்ப அழைத்தால் வெளிநாட்டு எண்களை (ஐ.எஸ்.டி.) அழைப்பதற்கான பணம் எடுக்கப்படுகிறது என புகார்கள் வந்துள்ளன. எனவே அறிமுகமில்லாத வெளிநாட்டு எண்களில் இருந்து "மிஸ்டு கால்' வந்தால் அதனை திரும்பத் தொடர்பு கொள்ள வேண்டாம்.

Courtesy: Dinamani


உண்பது நாழி; உடுப்பது நாலு முழம்

G. Soundara Rajan

G. Soundara Rajan

Posts : 10
Join date : 2011-06-11

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum