இது ஒரு தமி்ழர்களுக்கான ஒப்பற்ற இணையதளம்


Join the forum, it's quick and easy

இது ஒரு தமி்ழர்களுக்கான ஒப்பற்ற இணையதளம்
இது ஒரு தமி்ழர்களுக்கான ஒப்பற்ற இணையதளம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Navigation
 Portal
 Index
 Memberlist
 Profile
 FAQ
 Search
More gold, cash tumble out of Sai Baba's cupboards

Wed Jul 20, 2011 12:23 am by Admin

இந்தியாவில் பார்க்கலாம் 15-ந்தேதி முழு சந்திரகிரகணம் Sai-baba-220411-60

Hyderabad, July 19 (IANS) Cash, gold and silver continue to tumble out of cupboards in the late Sathya Sai Baba's residential quarters in Puttaparthi town of Andhra Pradesh, with valuables worth nearly Rs.59 crore being found so far in three rounds of counting.
In the latest round of inventory taken up Monday at Yajur Mandir in Prashanti …

Comments: 0

டில்லியில் கருணாநிதியை கண்டுகொள்ளாத காங்கிரஸ்

Tue Jul 19, 2011 8:44 am by Admin

இந்தியாவில் பார்க்கலாம் 15-ந்தேதி முழு சந்திரகிரகணம் Large_264358

தன் மகள் கனிமொழியை சிறையில் பார்க்க, இரண்டாவது முறையாக, டில்லி வந்திருந்தார் தி.மு.க., தலைவர் கருணாநிதி. முதன் முறை வந்த போது, …

Comments: 0

Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

இந்தியாவில் பார்க்கலாம் 15-ந்தேதி முழு சந்திரகிரகணம்

Go down

இந்தியாவில் பார்க்கலாம் 15-ந்தேதி முழு சந்திரகிரகணம் Empty இந்தியாவில் பார்க்கலாம் 15-ந்தேதி முழு சந்திரகிரகணம்

Post by Ambi Maama Sun Jun 12, 2011 7:19 pm

இந்தியாவில் பார்க்கலாம் 15-ந்தேதி முழு சந்திரகிரகணம் Df1dbaa0-bb9e-48c2-8690-fb7f96d1c88c_S_secvpf

இந்த ஆண்டு வருகிற 15-ந்தேதி (புதன்கிழமை) அன்று முதன்முறையாக முழு சந்திரகிரகணம் ஏற்படுகிறது. இதை அன்று இரவு இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் பார்க்க முடியும். நடுவானில் தோன்றும் இந்த சந்திரகிரகணத்தை கொல்கத்தாவில் நள்ளிரவு 12.52 மணி முதல் 2.32 மணிவரை நீண்ட நேரம் பார்க்க முடியும். அதை தொடர்ந்து 16-ந்தேதி அதிகாலை 3.52 மணிவரை பாதி அளவு சந்திரகிரகணத்தை பார்க்கலாம்.

இந்தியா மட்டுமின்றி ஆப்ரிக்கா கண்டத்தில் உள்ள பாதி மேற்கத்திய நாடுகள், மத்திய கிழக்கு ஆசியா நாடுகள் மற்றும் ஆஸ்திரேலியாவின் மேற்கு பகுதியிலும் இந்த சந்திரகிர கணம் தெரியும். இந்த சந்திர கிரகணத்தின் தொடக்க நிகழ்ச்சியை ஐரோப்பிய நாடுகளில் முழுமையாக காண முடியாது. ஏனெனில் இங்கு சந்திரோயத்துக்கு முன்பே சந்திரகிரகணம் தொடங்கி விடும்.

அடுத்த சந்திரகிரகணம் இந்தியாவில் வருகிற டிசம்பர் 10-ந் தேதி ஏற்படும். அப்போது 25 நிமிடம் மட்டுமே பார்க்க முடியும். இதற்கு அடுத்தபடியாக வருகிற 2018-ம் ஆண்டு ஜனவரி 31-ந்தேதிதான் முழு சந்திரகிரகணம் தோன்றும். இந்த தகவலை எம்.பி. பிர்லா கோளரங்க இயக்குனர் டி.பி.துரை தெரிவித்தார்.

CHANDRA GRAHANAM
Ambi Maama
Ambi Maama

Posts : 26
Join date : 2011-06-10

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum