இது ஒரு தமி்ழர்களுக்கான ஒப்பற்ற இணையதளம்


Join the forum, it's quick and easy

இது ஒரு தமி்ழர்களுக்கான ஒப்பற்ற இணையதளம்
இது ஒரு தமி்ழர்களுக்கான ஒப்பற்ற இணையதளம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Navigation
 Portal
 Index
 Memberlist
 Profile
 FAQ
 Search
More gold, cash tumble out of Sai Baba's cupboards

Wed Jul 20, 2011 12:23 am by Admin

1 கோடி ஆண்டுக்கு முன் வாழ்ந்த மிகச்சிறிய டயனோசரஸ் எலும்புக்கூடு Sai-baba-220411-60

Hyderabad, July 19 (IANS) Cash, gold and silver continue to tumble out of cupboards in the late Sathya Sai Baba's residential quarters in Puttaparthi town of Andhra Pradesh, with valuables worth nearly Rs.59 crore being found so far in three rounds of counting.
In the latest round of inventory taken up Monday at Yajur Mandir in Prashanti …

Comments: 0

டில்லியில் கருணாநிதியை கண்டுகொள்ளாத காங்கிரஸ்

Tue Jul 19, 2011 8:44 am by Admin

1 கோடி ஆண்டுக்கு முன் வாழ்ந்த மிகச்சிறிய டயனோசரஸ் எலும்புக்கூடு Large_264358

தன் மகள் கனிமொழியை சிறையில் பார்க்க, இரண்டாவது முறையாக, டில்லி வந்திருந்தார் தி.மு.க., தலைவர் கருணாநிதி. முதன் முறை வந்த போது, …

Comments: 0

Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

1 கோடி ஆண்டுக்கு முன் வாழ்ந்த மிகச்சிறிய டயனோசரஸ் எலும்புக்கூடு

Go down

1 கோடி ஆண்டுக்கு முன் வாழ்ந்த மிகச்சிறிய டயனோசரஸ் எலும்புக்கூடு Empty 1 கோடி ஆண்டுக்கு முன் வாழ்ந்த மிகச்சிறிய டயனோசரஸ் எலும்புக்கூடு

Post by Ambi Maama Sun Jun 12, 2011 7:21 pm

இங்கிலாந்தைச் சேர்ந்த தொல்பொருள் ஆராய்ச்சி யாளர்கள் பூமியை தோண்டி ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பறவை போன்று வடிவம் கொண்ட மிகச்சிறிய டயனோசரசின் எலும்புக்கூடு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.

சிறிய வால், நீண்ட கழுத்து, நீண்ட குச்சி போன்ற கால்கள், இறகு எலும்புகள் போன்றவை இருந்தன. அதற்கு “ஆஷ் டவுன்” என்று நிபுணர்கள் பெயரிட்டுள் ளனர். இது சுமார் 1 கோடி முதல் 1 கோடியே 45 லட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்து இருக்கலாம் என்று கணித்துள்ளனர்.

பறவை போன்று இருந்தா லும் அந்த டயனோசரசால் பறக்க முடியாத நிலை இருந் திருக்கலாம். அதன் எடை 7 அவுன்ஸ் மட்டுமே இருந்தி ருக்கவேண்டும் என்றும் விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

DINOSARUS
Ambi Maama
Ambi Maama

Posts : 26
Join date : 2011-06-10

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum