இது ஒரு தமி்ழர்களுக்கான ஒப்பற்ற இணையதளம்


Join the forum, it's quick and easy

இது ஒரு தமி்ழர்களுக்கான ஒப்பற்ற இணையதளம்
இது ஒரு தமி்ழர்களுக்கான ஒப்பற்ற இணையதளம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Navigation
 Portal
 Index
 Memberlist
 Profile
 FAQ
 Search
More gold, cash tumble out of Sai Baba's cupboards

Wed Jul 20, 2011 12:23 am by Admin

விரைவில் மத்திய அமைச்சரவை மாற்றம்:  Sai-baba-220411-60

Hyderabad, July 19 (IANS) Cash, gold and silver continue to tumble out of cupboards in the late Sathya Sai Baba's residential quarters in Puttaparthi town of Andhra Pradesh, with valuables worth nearly Rs.59 crore being found so far in three rounds of counting.
In the latest round of inventory taken up Monday at Yajur Mandir in Prashanti …

Comments: 0

டில்லியில் கருணாநிதியை கண்டுகொள்ளாத காங்கிரஸ்

Tue Jul 19, 2011 8:44 am by Admin

விரைவில் மத்திய அமைச்சரவை மாற்றம்:  Large_264358

தன் மகள் கனிமொழியை சிறையில் பார்க்க, இரண்டாவது முறையாக, டில்லி வந்திருந்தார் தி.மு.க., தலைவர் கருணாநிதி. முதன் முறை வந்த போது, …

Comments: 0

Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

விரைவில் மத்திய அமைச்சரவை மாற்றம்:

2 posters

Go down

விரைவில் மத்திய அமைச்சரவை மாற்றம்:  Empty விரைவில் மத்திய அமைச்சரவை மாற்றம்:

Post by Ambi Maama Sun Jun 12, 2011 7:24 pm

http://www.newsonweb.com/newsimages/June2011/6ed20245-9d3c-489d-9ca4-7e0d6a5c76e61.jpg

புதுதில்லி, ஜுன் 9 (டிஎன்எஸ்) விரைவில் அமைச்சரவை மாற்றம் நடைபெறும் என்று தில்லி வட்டார தகவல் தெரிவித்ததாக செய்திகள் கூறுகின்றன.

மத்திய அமைச்சரவையில் ரயில்வே உட்பட சில முக்கிய இலாகாக்கள் காலியாக உள்ளன. சில அமைச்சர்களின் செயல்பாடுகள் மீது பிரதமர் மன்மோகன் சிங்கும், காங்கிரஸ் தலைவர் சோனியாவும் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

அமைச்சரவையில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்து புதிய அமைச்சர்களை நியமிப்பதற்காக, அமைச்சரவையை மாற்ற பிரதமர் மன்மோகன்சிங் முடிவு செய்துள்ளார். இது தொடர்பாக அவர் சோனியாவுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். அமைச்சரவை மாற்றம் விரைவில் நடைபெறும் என்று தில்லி வட்டார தகவல் தெரிவித்தது.

ரயில்வே அமைச்சர் பொறுப்பு திருணமுல் காங்கிரஸ் கட் சிக்கு கிடைக்கும் என்பது மட்டும் உறுதி ஆகியுள்ளது. சிலரிடம் இருந்து அமைச்சர் பதவியை பறிக்க மன் மோகன்சிங் தீர்மானித்துள்ளார். பலரது இலாகா மாறும் என்றும், பிரதிநிதித்துவம் இல்லாத மாநிலங்களுக்கு உரிய இடம் கிடைக்கும் என்று தெரிய வந்துள்ளது.

எனவே மத்திய அமைச்சர்கள் வெளிநாடு செல்வதை தவிர்க்க வேண்டும் என்று பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது. (டிஎன்எஸ்)

Jun 09, 2011 CHENNAIONLINE.COM
Ambi Maama
Ambi Maama

Posts : 26
Join date : 2011-06-10

Back to top Go down

விரைவில் மத்திய அமைச்சரவை மாற்றம்:  Empty Re: விரைவில் மத்திய அமைச்சரவை மாற்றம்:

Post by pannvalan Mon Jun 13, 2011 12:27 am

அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளவர்கள் மாறினாலும், அவர்கள் பொறுப்பு வகிக்கும் துறைகள் மாறினாலும், அமைச்சரவையின் மீதுள்ள களங்கமோ, அவநம்பிக்கையோ மாறப் போவதில்லை. இன்னும் சொல்லப் போனால், நாளாக, நாளாக, மேலும் மேலும் ஊழல்கள் புற்றீசல் போல வெளி வந்துகொண்டே இருக்கத்தான் போகின்றன. மன்மோகன் சிங்கும், சோனியாவும், அப்படியே தான் இருக்கப் போகிறார்கள்.

pannvalan

Posts : 7
Join date : 2011-06-13

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum