இது ஒரு தமி்ழர்களுக்கான ஒப்பற்ற இணையதளம்


Join the forum, it's quick and easy

இது ஒரு தமி்ழர்களுக்கான ஒப்பற்ற இணையதளம்
இது ஒரு தமி்ழர்களுக்கான ஒப்பற்ற இணையதளம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Navigation
 Portal
 Index
 Memberlist
 Profile
 FAQ
 Search
More gold, cash tumble out of Sai Baba's cupboards

Wed Jul 20, 2011 12:23 am by Admin

கனிமொழி ஜாமின் மனுவை விசாரிக்கும் 2 நீதிபதிகள் விலகல் Sai-baba-220411-60

Hyderabad, July 19 (IANS) Cash, gold and silver continue to tumble out of cupboards in the late Sathya Sai Baba's residential quarters in Puttaparthi town of Andhra Pradesh, with valuables worth nearly Rs.59 crore being found so far in three rounds of counting.
In the latest round of inventory taken up Monday at Yajur Mandir in Prashanti …

Comments: 0

டில்லியில் கருணாநிதியை கண்டுகொள்ளாத காங்கிரஸ்

Tue Jul 19, 2011 8:44 am by Admin

கனிமொழி ஜாமின் மனுவை விசாரிக்கும் 2 நீதிபதிகள் விலகல் Large_264358

தன் மகள் கனிமொழியை சிறையில் பார்க்க, இரண்டாவது முறையாக, டில்லி வந்திருந்தார் தி.மு.க., தலைவர் கருணாநிதி. முதன் முறை வந்த போது, …

Comments: 0

Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

கனிமொழி ஜாமின் மனுவை விசாரிக்கும் 2 நீதிபதிகள் விலகல்

Go down

கனிமொழி ஜாமின் மனுவை விசாரிக்கும் 2 நீதிபதிகள் விலகல் Empty கனிமொழி ஜாமின் மனுவை விசாரிக்கும் 2 நீதிபதிகள் விலகல்

Post by Ganpat Sat Jun 18, 2011 5:47 pm

புதுடெல்லி, ஜூன். 18-

2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் கைதாகியுள்ள கனிமொழியின் ஜாமின் மனுவை விசாரிக்கும் நீதிபதிகள் சதாசிவம், ஏ.கே.பட்நாயக் ஆகியோர் இந்த வழக்கிலிருந்து விலகிக்கொள்வதாக அறிவித்துள்ளனர்.

கனிமொழி ஜாமின் மனு மீதான விசாரணை, வரும் 20ம் தேதி (திங்கள்கிழமை) உச்ச நீதிமன்றத்தில் வருகிறது. இதை நீதிபதிகள் சதாசிவம், ஏ.கே.பட்நாயக் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரிப்பதாக இருந்தது. இந்நிலையில், இவ்வழக்கிலிருந்து தங்களை விடுவிக்கும்படி, இருவரும் தலைமை நீதிபதி எஸ்.எச்.கபாடியாவிடம் கேட்டுக் கொண்டனர். விலகலுக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. இதன் காரணமாக, நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி, பி.எஸ்.சவுகான் ஆகியோர் அடங்கிய அமர்வு சிறப்பு அமர்வாக, கனிமொழி ஜாமின் மனுவை விசாரிப்பர் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து சி.பி.ஐ., விசாரணையை கண்காணிக்கும் பெஞ்சில், நீதிபதி ஜி.எஸ்.சிங்வி இடம்பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Ganpat
Ganpat

Posts : 39
Join date : 2011-06-10
Location : Chennai

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum