Latest topics
More gold, cash tumble out of Sai Baba's cupboards
Wed Jul 20, 2011 12:23 am by Admin
Hyderabad, July 19 (IANS) Cash, gold and silver continue to tumble out of cupboards in the late Sathya Sai Baba's residential quarters in Puttaparthi town of Andhra Pradesh, with valuables worth nearly Rs.59 crore being found so far in three rounds of counting.
In the latest round of inventory taken up Monday at Yajur Mandir in Prashanti …
Comments: 0
டில்லியில் கருணாநிதியை கண்டுகொள்ளாத காங்கிரஸ்
Tue Jul 19, 2011 8:44 am by Admin
தன் மகள் கனிமொழியை சிறையில் பார்க்க, இரண்டாவது முறையாக, டில்லி வந்திருந்தார் தி.மு.க., தலைவர் கருணாநிதி. முதன் முறை வந்த போது, …
Comments: 0
Search
அறிமுகம்
+4
Admin
NS
Ambi Maama
Ganpat
8 posters
இது ஒரு தமி்ழர்களுக்கான ஒப்பற்ற இணையதளம் :: அறிவிப்புகள், செய்திகள், உதவிகள் (Announcement, News, Help & FAQ) :: சுய அறிமுகம் (Introduction)
Page 1 of 1
அறிமுகம்
அன்பர்களே!... நான் ஒரு ஒய்வு பெற்ற வங்கி அதிகாரி....
உங்களுடன் மனம் விட்டு அளவளாவ இந்த இணைய தளம் உதவும் என்று நம்புகிறேன்!...
நல்வாழ்த்துக்களுடன்,
உங்களுடன் மனம் விட்டு அளவளாவ இந்த இணைய தளம் உதவும் என்று நம்புகிறேன்!...
நல்வாழ்த்துக்களுடன்,
Ganpat- Posts : 39
Join date : 2011-06-10
Location : Chennai
Re: அறிமுகம்
My name is Sabesan Narayanaswami and I have registered as Ennes in this forum.Look forward to having a great time here.I have retired from BHEL and settled down at Bangalore
NS- Posts : 9
Join date : 2011-06-10
Location : Bangalore
Re: அறிமுகம்
For simplicity and ease I have further abbreviated as NS
NS- Posts : 9
Join date : 2011-06-10
Location : Bangalore
Re: அறிமுகம்
Welcome on board new members..
Please share your thoughts on the various subjects and invite friends
Nandri
Please share your thoughts on the various subjects and invite friends
Nandri
Re: அறிமுகம்
அனைவருக்கும் வணக்கம். மெல்லத் தமிழினிச் சாகும் என்பதற்கு மறுதலையாக சாகும் தமிழினி சாகா. என்ற அவாவோடு இவ்விணைணத்தில் என்னையும் இணைக்கிறேன். நான் ஒரு தமிழ் விரும்பி, பதவியில் நூலகன். பதிவுகளில் பாலகன். பார்ப்போம் இனி,,,, தமிழ் நுனி,,
venkeesai- Posts : 3
Join date : 2011-06-11
Location : Karaikal
Re: அறிமுகம்
வெங்கீசை வாள்மீசை;
தமிழ்மேலே தணியா ஆசை.
தொடரட்டும் உம் தமிழோசை.
தமிழ்மேலே தணியா ஆசை.
தொடரட்டும் உம் தமிழோசை.
pannvalan- Posts : 7
Join date : 2011-06-13
Re: அறிமுகம்
Dear Admin,
Your signature requires a small correction.
'யாதும் ஊரே; யாவரும் கேளிர்' என்று இருத்தல் வேண்டும். 'கேளிர்' என்றால், 'உற்றார், உறவினர் (kith and kin) என்று பொருள் படும். ''கேளீர்' என்றால், 'கேளுங்கள்' என்றல்லவா பொருள்?

அன்புள்ள ,
தமிழ் ஒசையில் நனைய ஆசை! கோடைஇடி தமிழ் முழக்கமெனறால் அரவம்போல் பயநடுக்கம்!! அரவம் தெலிசினா? ஜம்பு
தமிழ் ஒசையில் நனைய ஆசை! கோடைஇடி தமிழ் முழக்கமெனறால் அரவம்போல் பயநடுக்கம்!! அரவம் தெலிசினா? ஜம்பு
drtnj- Posts : 6
Join date : 2011-06-18
Age : 81
Location : Madurai
Re: அறிமுகம்
தாத்தா பேரு ஜம்பு
தாத்தாகில்லே கொம்பு
பாட்டி கையில கம்பு
மாட்டிக்கிட்டா வம்பு
தாத்தாகில்லே கொம்பு
பாட்டி கையில கம்பு
மாட்டிக்கிட்டா வம்பு
Ambi Maama- Posts : 26
Join date : 2011-06-10
introducing me
dear and respected all,
namaskaram
i am sundaram from bangalore.
i am a pharma professional holding a doctorate.
presently i am freelancer doing pharma and health care consultancy.
i love to learn & discuss more of philosophical and spiritual matters.
I can share extempore what ever i know.
i am happy to be a part of this forum; thanks to good souls like sri sharma, shri RvR etc etc whom i know since some time. If i have left any old contacts/friends i may be please excused.
I am happy that in this forum we talk and share matters only related to Tbs and just useful other subjects.
may God bless us all.
dr sundaram

drsundaram- Posts : 1
Join date : 2011-06-18
Re: அறிமுகம்
Ambi wrote:தாத்தா பேரு ஜம்பு
தாத்தாகில்லே கொம்பு
பாட்டி கையில கம்பு
மாட்டிக்கிட்டா வம்பு
அன்புள்ள
வேம்பு அப்பா சாம்பு
சாம்பு கைல சொம்பு
செம்பாலான சொம்பு
சாம்புக்கு ரொம்ப வீம்பு
ஏன் இந்த வீம்பு?
அவர்தான் துப்பறியும் சாம்பு!
போதுமா வம்பு - ஜம்பு
drtnj- Posts : 6
Join date : 2011-06-18
Age : 81
Location : Madurai
Re: அறிமுகம்
இது உங்கள் இளமைக்கால புகைப்படமா டாக்டர் ஜம்பு சார்? குட்!
Ganpat- Posts : 39
Join date : 2011-06-10
Location : Chennai
Re: அறிமுகம்
அன்புள்ள
புதிய தளத்தில் இளமையாக பதிவு செய்ய அக்கால ஆண் அழகன் படத்தை இணைத்தேன் ! 1972 /73 இல எடுத்த படம்! (From File:Photo taken while addressing a Dermatologists Conference in Madurai) ஜம்பு
புதிய தளத்தில் இளமையாக பதிவு செய்ய அக்கால ஆண் அழகன் படத்தை இணைத்தேன் ! 1972 /73 இல எடுத்த படம்! (From File:Photo taken while addressing a Dermatologists Conference in Madurai) ஜம்பு
drtnj- Posts : 6
Join date : 2011-06-18
Age : 81
Location : Madurai
Re: அறிமுகம்
இளமை இதோ இதோ, இனிமை இதோ இதோ
காலேஜ் டீன்ஏஜ் பெண்கள்,
எல்லோர்க்கும் உன் மீது கண்கள்.....
காலேஜ் டீன்ஏஜ் பெண்கள்,
எல்லோர்க்கும் உன் மீது கண்கள்.....
Ambi Maama- Posts : 26
Join date : 2011-06-10
Re: அறிமுகம்
டாக்டர்ஜி .... என்ன விசேஷம்னா நானும் அதே மாதிரி ஒரு புகைப்படம் வெச்சிருக்கேன்!.
புதுபேட் ஸ்டேட் பேங்க் கிளை ஆரம்பிச்ச நாள்லே ( ௧௯௭௫)
( 1975)வரவேற்பு உரை நிகழ்த்தியது!
மலரும் நினைவுகள்!!
புதுபேட் ஸ்டேட் பேங்க் கிளை ஆரம்பிச்ச நாள்லே ( ௧௯௭௫)
( 1975)வரவேற்பு உரை நிகழ்த்தியது!
மலரும் நினைவுகள்!!
Ganpat- Posts : 39
Join date : 2011-06-10
Location : Chennai
Re: அறிமுகம்
அன்புள்ள
இந்த படம் 1972ல் என் மூத்த மகன் பிறந்த உடன் (about 20 days I think) எடுத்து ஜம்பு
https://picasaweb.google.com/lh/photo/xyl6yqi6H2SIdCFnvfBxwZKyKRhDN41rsv_W--a_hr4?feat=email
இந்த படம் 1972ல் என் மூத்த மகன் பிறந்த உடன் (about 20 days I think) எடுத்து ஜம்பு
https://picasaweb.google.com/lh/photo/xyl6yqi6H2SIdCFnvfBxwZKyKRhDN41rsv_W--a_hr4?feat=email
drtnj- Posts : 6
Join date : 2011-06-18
Age : 81
Location : Madurai
Re: அறிமுகம்
venkeesai wrote:அனைவருக்கும் வணக்கம். மெல்லத் தமிழினிச் சாகும் என்பதற்கு மறுதலையாக சாகும் தமிழினி சாகா. என்ற அவாவோடு இவ்விணைணத்தில் என்னையும் இணைக்கிறேன். நான் ஒரு தமிழ் விரும்பி, பதவியில் நூலகன். பதிவுகளில் பாலகன். பார்ப்போம் இனி,,,, தமிழ் நுனி,,
அன்புள்ள
இன்ன நாய்ன காப்ர கெளப்பற! தமுளு செத்துபூடும்னு! இந்த ஜாம்பஜார் ஐக்கும் சைதாபேட்ட கொக்கும் கீரவர ஒனக்கு இன்னாத்துக்கு இந்த பயம்? TVல வர்தே அதாம்பா நெசமா தமிளு! வேர்ல்டு தமியன் எல்லாத்துகும் புரிதில்ல! கவலய உடு. வர்ர்டா!
வந்துட்டான்யா வந்துட்டான்! அண்ணே பீதிய கெளப்பாதிஹ!! செத்து போகும்ன்னு வில்லங்கம் பேசாதீஹ அப்பு!! கெத்தா நில்லுங்க.சப்போடுக்கு கோளாரா நாங்க இருக்கோமில்ல!!
ஏன்னா அபசகுனமா சாவுன்னு கவல படறேள்? நாங்கள்ளாம் இல்லையா ஒஙகுளுக்கு தொணயா? மனச தெடப்படுத்திக்கோங்கோ மங்களமா தமிழ் தீர்காய்சோட இருக்கும்!
இம்மொழி எல்லாம் செம்மொழியாயின் எம் மொழி எம்மொழி? கூண்டில் அடைத்த கனி மொழி,தேன் மொழிதானா? ஜம்பு
drtnj- Posts : 6
Join date : 2011-06-18
Age : 81
Location : Madurai
இது ஒரு தமி்ழர்களுக்கான ஒப்பற்ற இணையதளம் :: அறிவிப்புகள், செய்திகள், உதவிகள் (Announcement, News, Help & FAQ) :: சுய அறிமுகம் (Introduction)
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
Wed Jul 20, 2011 8:56 am by Admin
» More gold, cash tumble out of Sai Baba's cupboards
Wed Jul 20, 2011 12:23 am by Admin
» ஹனிமூனுக்காக ஆஸ்திரியா பறந்த கார்த்தி - ரஞ்சனி ஜோடி!
Tue Jul 19, 2011 8:51 am by Admin
» டில்லியில் கருணாநிதியை கண்டுகொள்ளாத காங்கிரஸ்
Tue Jul 19, 2011 8:44 am by Admin
» போன் வந்தாலே அலறும் தி.மு.க., அமைச்சர்கள்
Tue Jul 19, 2011 8:39 am by Admin
» ஜெயலலிதா தலைமையில் அமைச்சரவை கூட்டம்
Tue Jul 19, 2011 8:33 am by Admin
» Today's Market Rate 15/07/2011
Sat Jul 16, 2011 10:13 am by Admin
» GSat-12 Launched Successfully
Sat Jul 16, 2011 9:46 am by Admin
» 108 Ambulance
Sat Jul 16, 2011 9:42 am by Admin
» ஊழலுக்கு எதிராக 25 கோடி பேர் ஆதரவு தேவை என்கிறது அரசு
Tue Jul 12, 2011 5:17 pm by G. Soundara Rajan