இது ஒரு தமி்ழர்களுக்கான ஒப்பற்ற இணையதளம்


Join the forum, it's quick and easy

இது ஒரு தமி்ழர்களுக்கான ஒப்பற்ற இணையதளம்
இது ஒரு தமி்ழர்களுக்கான ஒப்பற்ற இணையதளம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Navigation
 Portal
 Index
 Memberlist
 Profile
 FAQ
 Search
More gold, cash tumble out of Sai Baba's cupboards

Wed Jul 20, 2011 12:23 am by Admin

கடி ஜோக்ஸ்  Sai-baba-220411-60

Hyderabad, July 19 (IANS) Cash, gold and silver continue to tumble out of cupboards in the late Sathya Sai Baba's residential quarters in Puttaparthi town of Andhra Pradesh, with valuables worth nearly Rs.59 crore being found so far in three rounds of counting.
In the latest round of inventory taken up Monday at Yajur Mandir in Prashanti …

Comments: 0

டில்லியில் கருணாநிதியை கண்டுகொள்ளாத காங்கிரஸ்

Tue Jul 19, 2011 8:44 am by Admin

கடி ஜோக்ஸ்  Large_264358

தன் மகள் கனிமொழியை சிறையில் பார்க்க, இரண்டாவது முறையாக, டில்லி வந்திருந்தார் தி.மு.க., தலைவர் கருணாநிதி. முதன் முறை வந்த போது, …

Comments: 0

Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

கடி ஜோக்ஸ்

3 posters

Go down

கடி ஜோக்ஸ்  Empty கடி ஜோக்ஸ்

Post by Ganpat Sat Jun 18, 2011 9:33 am

வந்தவர்: உங்கப்பா என்ன பண்றார்? பையன்: தூங்கிட்டு இருக்கார் சார்! வந்தவர்: அவர் பேர் என்ன? பையன்: உ. சுப்பு சார் வந்தவர்: அவரைக் கொஞ்சம் உசுப்பு!


--------------------------------------------------------------------------------

இளைஞன்: தம்மாத்தூண்டு பையன் நீ... உன்னோட போட்டி போட்டா, உனக்கும் எனக்கும் என்ன வித்தியாசம்? சிறுவன்: அதுவா....? 'உ'-வும் 'எ'-வும்தான் வித்தியாசம்!


--------------------------------------------------------------------------------

கருப்பையா: வயலுக்குள்ள என்ன சண்டை அவங்க ரெண்டு பேருக்கும்? ஒருத்தர் வாயைப் பேத்துடுவேன்கிறார்... இன்னொருத்தர் காலை ஒடச்சிடுவேன்கிறார்.....! சுப்பையா: ஒண்ணுமில்லங்க... 'வாய்க்-கால்' சண்டைதான்!


--------------------------------------------------------------------------------

மந்திரி: மன்னா.... போர் நடக்கும் என்று நினைத்து தோண்டிய பதுங்கு குழிகளை என்ன செய்வது? அதான் போர் நடக்கவில்லையே! மன்னா: ப'தூங்கு' குழிகளாக மாற்றிவிடுங்கள்.


--------------------------------------------------------------------------------

"உங்க கடையில மருந்து வாங்கிச் சாப்பிட்டவங்க திரும்பி வர மாட்டாங்களா... ஏன்?" "அந்த மருந்திலேயே அவங்க போய்ச் சேர்ந்திடுவாங்களே..!"
Ganpat
Ganpat

Posts : 39
Join date : 2011-06-10
Location : Chennai

Back to top Go down

கடி ஜோக்ஸ்  Empty Re: கடி ஜோக்ஸ்

Post by Ganpat Sat Jun 18, 2011 9:37 am

ஒருவர்: கல்யாணம் செய்துக்க சம்மதமான்னு உங்க பொண்ணை வைத்து சீட்டு எடுக்கச் சொல்றீங்களே...? மற்றொருவர்: பின்ன...! என் பெண்ணைக் கிளி மாதிரில்ல வளர்த்திருக்கேன்.


--------------------------------------------------------------------------------

ஒருவர்: நம்ம குப்புசாமி திருமணம் செய்துக்கற பொண்ணு பேரு அதிர்ஷ்டமாம்... மற்றொருவர்: அப்ப குப்புசாமியை அதிர்ஷ்டம் அடிக்கப் போகுதுன்னு சொல்லு...!


--------------------------------------------------------------------------------

"பெண்ணோட அப்பா ரொம்பப் பசையுள்ளவருன்னு எப்படிச் சொல்றே?" "கோந்து கம்பெனி வச்சிருக்காரே!"


--------------------------------------------------------------------------------

"மாட்டுக்கு லோன் போட்டேன்... ஏன் கொடுக்கல்லே?" "மாட்டு லோனை மனுஷன்கிட்டே எப்படிக் கொடுக்க முடியும்?"


--------------------------------------------------------------------------------

"கடவுள் ஏன் கல்லானார்?" "உலோகத்தில இருந்தா கடத்திட்டுப் போயிடுறாங்களே!"
Ganpat
Ganpat

Posts : 39
Join date : 2011-06-10
Location : Chennai

Back to top Go down

கடி ஜோக்ஸ்  Empty Re: கடி ஜோக்ஸ்

Post by G. Soundara Rajan Sat Jun 18, 2011 12:03 pm


இணைப்பில் கொடுத்துள்ள லிங்க்கில் தமிழ் கடி ஜோக்ஸ் கடல் உள்ளது. அனைவரும் மூழ்கிக் களிக்கலாம்.

https://docs.google.com/viewer?a=v&pid=gmail&attid=0.1&thid=130551385d64c0a9&mt=application/pdf&url=https://mail.google.com/mail/?ui%3D2%26ik%3D6d207451e2%26view%3Datt%26th%3D130551385d64c0a9%26attid%3D0.1%26disp%3Dattd%26realattid%3D6d3c63a164b60e0a_0.1%26zw&sig=AHIEtbSwTWPV613D3wtDAyzIkVkTvS3umA

=
உண்பது நாழி; உடுப்பது நாலு முழம்

G. Soundara Rajan

Posts : 10
Join date : 2011-06-11

Back to top Go down

கடி ஜோக்ஸ்  Empty Re: கடி ஜோக்ஸ்

Post by Ganpat Sat Jun 18, 2011 2:43 pm

Sorry...
I am getting the following message..
"Sorry, we are unable to retrieve the document for viewing or you don't have permission to view the document.
Alternatively, you can view the plain HTML (automatically redirecting).
Loading... "
Ganpat
Ganpat

Posts : 39
Join date : 2011-06-10
Location : Chennai

Back to top Go down

கடி ஜோக்ஸ்  Empty Re: கடி ஜோக்ஸ்

Post by Admin Sat Jun 18, 2011 2:46 pm

Yes, I too get the same message

Request GS sir to make it visible to all Smile

thanks
Admin
Admin
Admin
Admin

Posts : 72
Join date : 2011-06-07
Location : Puduvai

https://tamilforum.forumotion.com

Back to top Go down

கடி ஜோக்ஸ்  Empty Re: கடி ஜோக்ஸ்

Post by Ganpat Sat Jun 18, 2011 9:47 pm

இணைப்பில் கொடுத்துள்ள லிங்க்கில் தமிழ் கடி ஜோக்ஸ் கடல் உள்ளது. அனைவரும் மூழ்கிக் களிக்கலாம்.
https://docs.google.com/viewer?a=v&pid=explorer&chrome=true&srcid=0B9N9_o8csWiXMTRmNjRmYmItMDljNC00ZDUwLWIxYzEtMTYzNjEwYzBiY2Q5&hl=en_US&authkey=CJbk-vYE
Courtesy - GS
Ganpat
Ganpat

Posts : 39
Join date : 2011-06-10
Location : Chennai

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum